Important: Use custom search function to get better results from our thousands of pages

Use " " for compulsory search eg:"electronics seminar" , use -" " for filter something eg: "electronics seminar" -"/tag/" (used for exclude results from tag pages)


Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்பம் போல் கெடுதல் துன்பம் போல் உபகாரம்
#1

கண்ணீரும் விழ வேண்டும்
அங்கே சிந்தும் அருவி போல் ஒரு சிறு துளியாக
வலிகள் பல வேண்டும்
அங்கே வெட்டுக்கள் பல கொண்டு ஜொலிகும் சிற்ப செதுக்கள் போன்று
காயங்கள் கொள்ளை வேண்டும் அங்கே பாரதி கண்டுணர்ந்த புரட்சி பெண்ணின் வழியாக
ஆனந்தம் குறைய வேண்டும் அங்கே சிதைபவனின் வியர்வையை,உதிரத்தை சுரண்டுவதில் இருந்து
இன்பம் விலக வேண்டும் அங்கே சேற்றில் நனைந்து நம் சோற்றில் கை நனைக்க வைத்தவனின் உழைப்பை திருடுவதில் இருந்துட
நட்பு தொலைய வேண்டும் அங்கே பிறர் பணியில் பிணியாற்றும்
சோம்பேறி தனத்தில் இருந்து
நாகரிகம் அழிய வேண்டும் அங்கே, மண்ணின் நயத்தை சீண்டும் திமிர் நிமிர்ந்த பிணி போன்று
ஆடை நீங்க வேண்டும் அங்கே, கண்ணை மூடும் சுயநல அரசியல் பட்டில் இருந்து
கனவை கலைக்க வேண்டாம் அங்கே நாங்கள் இனியும் தூங்கி கிடப்போம் என்ற மடத்தனத்தில் இருந்து
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)
This Page May Contain What is இன்பம் போல் கெடுதல் துன்பம் போல் உபகாரம் And Latest Information/News About இன்பம் போல் கெடுதல் துன்பம் போல் உபகாரம்,If Not ...Use Search to get more info about இன்பம் போல் கெடுதல் துன்பம் போல் உபகாரம் Or Ask Here

Options: