மறந்து விட்டான் என்று நினைத்து இருந்தான் அவள் குடி இருந்த தெரு முனை அடையும் வரை ...ஆரம்பித்தது அவன் இதய துடிப்பு அதிகரிக்க, விரல்கள் நடுங்க, அவளை பார்த்துவிடுவானோ அல்லது அவள் இவனை பார்த்துவிடுவாளோ ...என்று நினைத்து கடந்து சென்றான் 10த்து வருடத்திற்கு முன் அவள் வாழ்ந்த வீட்டை பார்த்து..
written
by
Gajendran Vinoth kumar (Singapore)
சிரிக்கதானடி நினைகிறேன்..!!
என்னை மறந்தல்ல
உன்னை மறந்து..!!
vinoth
Bangalore
படத்தில் கூட பிரிவை பிடிக்காத எனக்கு நிஜத்தில் பிரிவை கொடுத்து விட்டு சென்று விட்டய் நீ...
written
by kesavan.c
18-09-2014, 04:44 PM
உன்னை பார்த்த நாள் முதல் கவிதை எழுத தொடங்கினேன் பெண்ணே என்னையும் கவிஞனாக்கி சென்றுவிட்டாய் பெண்ணே நீ...
written
by kesavan.c
காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி,
காதல்!!!
காதலை பற்றி என்னன எழுத சொல்கிறாய் - நீ!
எழுதுகிறேன் வற்ணனன காற்றாற்று வெள்ளம் போல் - பெருகெடுக்க.
காதலை வர்ணிக்கிறேன் என்று நினைத்தால் - முடித்ததும் படிக்கிறேன்
என்னவளே உன்னன பற்றி தானடி எழுதியிறுகிறேன்,
பின்பு புரிந்தது காதலும் - நீயும் வேறில்லை என்று!!! காதல்.
த. மணிக்குமார். - பெரிய பணிச்சேரி.
12-01-2017, 07:03 PM

Posts: 419
Threads: 0
Joined: Aug 2016
கனவொன்று கண்டேன் கண்ணே,
உன்னை கருடன் தூக்கி செல்வதாக!!
கருடனை வீழ்த்தும் நினைவில்
கழுத்தை அறுத்துக் கொண்டேன்
தூக்கத்தில்!!!
கண்ணன்.சி
கோவிந்தப்பாடி (Po) மேட்டூர் (TK) சேலம் (DT) 6363 03
எவரிடமும் வீழாத நெஞ்சம் எனது!
எதை கண்டும் சரியாத தைரியம் எனது!
புயலுக்கும் அசையாத நம்பிக்கை எனது!
அனைத்தும் தூளாய் போனது!
உந்தன் ஒரு சிறிய புன்னகையில்!
வஞ்சிக்காதே மீண்டும் என் மனதை உன் சிறு புன்னைகையால் !!!

பத்மஸ்ரீ.ப
இளையாண்டிப்பட்டு கிராமம்
பொம்பூர் (Post)
வானுர் (Taluk)
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு - 605652.
Badmasri padmanaban
Guest